பா.ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி

மாயாவதி

உத்தரபிரதேசத்தில் மகா கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தியோபந்த் என்ற இடத்தில் நடந்தது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், காவலாளி கோ‌ஷத்தை பா.ஜனதா கையில் எடுத்து உள்ளது. இது வெற்று கோ‌ஷம். இதனால் எந்த பயனும் ஏற்படாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பா.ஜனதா அவசர, …

Read More »

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

மன்சூர் அலிகான்

சீமானின் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காய்கறி விற்பது, புரோட்டா மாஸ்டர் ஆவது என மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மன்சூர் அலிகானுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் நாம் தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், …

Read More »

ராகுல்காந்தி போட்டியிடுவதால் கமல் கட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவா?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி திடீரென போட்டியிட முடிவெடுத்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு கேட்கும் கம்யூனிஸ்ட், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை தொகுதியில் ஒரு பகுதியான மாஹே கேரளாவை ஒட்டி உள்ளது. இங்கு புதுவை காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பக்கத்து …

Read More »

சுவையான கத்திரிக்காய் பிரியாணி செய்ய…!

கத்திரிக்காய் என்றால் சாம்பார், பொரியல், புளிக்குழம்பு என்று ஒரே மாதிரி செய்யாமல் ஒரு மாறுதலுக்கு கத்திரிக்காய் பிரியாணி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும், அனைவருக்கும் பிடிக்கும், கத்திரிக்காயை வேண்டாம் என்று சொன்னவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் சமைத்து, சுவைத்து பாருங்கள். தேவையானப் பொருட்கள்: அரிசி – 2 கப் கத்திரிக்காய் – கால் கிலோ பெரிய வெங்காயம் – 4 தக்காளி …

Read More »

புருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்

புருவம்

பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும். புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. சரி புருவம் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தால் என்ன செய்யலாம். பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். புருவமே இல்லாதவர்களுக்கு, …

Read More »

மாணவி கொடூரக் கொலை உறவினர் கைது

மாணவி கொடூரக் கொலை

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் கைது செய்தனர். பெண் கொடுக்காத ஆத்திரத்தில் மாணவியை அவன் காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கல்லூரி ஒன்றில் கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவி ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி விடுதியில் தங்கி படிந்து வந்தார்.தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை என்பதால் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 08 சித்திரை 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 08-04-2019, பங்குனி 25, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 04.16 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் காலை 09.43 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் காலை 09.43 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் …

Read More »

ரஜினியின் புதுப்படத்தின் தோற்றம் வெளியானது

ரஜினியின்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் புதுப்படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் தகவல் வெளியானது. இது ரஜினியின் 166 வது படமாகும். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் ரஜினி இப்படத்தில் நடிக்கும் புதுத்தோற்றம் இணையதளத்தில் வெளியானது. இதனால் முருகதாஸ் உட்பட மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இப்புதுப்படத்தின் புதிய …

Read More »

தாறுமாறாக கவர்ச்சி நடனம் ஆடிய இளம் நடிகை! வீடியோ

கவர்ச்சி நடனம்

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் திஷா படானி. சமூக வலைதளத்தில் இவர் எப்போதுமே ஹாட் மோட் தான். அவரை சமூகவலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் 18.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவரின் மீது எப்போதும் சினிமாவின் பார்வை இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் தான். அண்மையில் அவர் கவர்ச்சியுடன் துள்ளலாக செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை 9.29 …

Read More »

ஸ்டாலினுக்கு முதல்வர் எச்சரிக்கை

ஸ்டாலினுக்கு

வரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் அனைவரும் தீடீரென்று உளறுவது மக்களுக்கு வேடிக்கையாகி வருகிறது. அதிமுக , திமுக இருகட்சிகளு தமிழகத்தில் எதிரும் புதிருமாக உள்ளது. இந்நிலையில் அரசியல் களத்தில் அதுவும் தேர்தல் சமயத்தில் இவர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாடுகள் எல்லொரும் அறிவர். சமீபத்தில் கொள்கைகளை விமர்சிப்பது விடுத்து தனி நபர்களை விமர்சித்து வருகிண்றது …

Read More »