ரஜினி

ரஜினி மட்டும் தான் உழைச்சிருக்காரா ? சீமான் கடும் தாக்கு…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் பாடநூலில் 5 ஆம் வகுப்பு பாடத்தில் ரஜினி காந்த் குறித்து பாடம் வைத்தற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். அவர் சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து, தன் உழைப்பால் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயந்துள்ளார்.

இந்நிலையில் 5 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ் என்ற பாடத்தில் ரஜினியை குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் சீமான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் , ரஜினியை விட கமல்ஹாசன் தான் அதிகளவு கலைத்துறையில் உழைத்தவர்.

ஆனால் ரஜினியை குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …