பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
வீதியோரமாக நடந்து சென்ற முதியவரை வேகமாக வந்த உந்துருளி மோதித் தள்ளியது.
இந்த விபத்தச் சம்பவம் சாவகச்சேரி நகரப் பகுதியில் இடம்பெற்றது
காயமடைந்த முதியவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி கற்குளியைச் சேர்ந்த முதியவரே விபத்தில் காயமடைந்தார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.