நித்யா எனக்கு மனோஜ் குமாரை அறிமுகம்படுத்தி வைத்ததே பாலாஜி தான் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
அதையடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்காக பாலாஜி ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் நித்யா கண்டிஷன் போட்டார்.
அதையடுத்து மீண்டும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமானதையடுத்து பாலாஜி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார், அதில் அவர் கூறியதாவது, என் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் மனோஜ்தான் காரணம்.
அவருக்கும், என் மனைவிக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதாக, எனக்குச் சந்தேகம் என்று நித்யா மீது குற்றம் சாட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால்,நித்யா சமீபத்தில் பேட்டி அளித்து தனது பக்கம் இருக்கும் நியாத்தை பற்றி பேசியுள்ளார். அதில், ‘போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோஜை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததே தாடி பாலாஜிதான். அவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள். சொந்த நண்பனை, என்கூட தவறாக அர்த்தப்படுத்திப் பேச பாலாஜிக்கு எப்படி மனசு வந்ததே என்று தெரியவில்லை