மோட்டார் சைக்கிள்
மோட்டார் சைக்கிள்

மரத்தில் தொங்கிய மோட்டார் சைக்கிள்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கண்டி கொலாங்கொட பிரதேசத்தில் 29 ஆம் கால்வாய் பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த நிலையில் பாய்ந்து மரக்கொப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் தெய்வாதீனமாக தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …