அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

அமைச்சர் மனோ கணேசன், சம்பவ இடத்திற்க்கு விரைந்தார்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமைச்சர் மனோ கணேசன் அவர்கள், இந்தப்பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

மேலும், இவ் பயங்கரவாதத்தாக்குதல்கள் திட்டமிட்டு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இத் தாக்குதல்கள் ஒரு சிலரின் கேவலமான அரசியல் உள்நோக்கத்திக்காக,இந்த நாட்டின், தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கிடையில் வேற்றுமையை தூண்டிவிடுவதற்க்காக நடத்தப்பட்டுள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இது உள்ளது என்றும் இதற்கு அரசாங்கம் ஒரு போதும் அடிபணியாது என்றும் முன்பை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …