மதுமிதா

தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா!? ஷாக்கிங் ப்ரோமோ!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதலாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் ஷாக்காகிவிட்டனர்.

மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமலிடம் வெளியில் வந்து பேசுகிறார்.

இதை பார்த்த கமல் “தட்டில் வைத்து கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு இங்கு வந்து நிற்பதை கண்டு நான் ஏமாற்றம் அடைகிறேன்” என்று கூறுகிறார்.

இதை வைத்து பார்க்கையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

மேலும் மதுமிதாவின் கையில் கட்டு போட்டுக்கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் மது தற்கொலை முயற்ச்சி செய்திருக்கிறார் அதனால் தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் கூறிவருகின்றனர்.

இதற்கு முன்பு முதல் சீசனில் ஓவியா ஆரவ் மீது வைத்திருந்த காதலால் மிகுந்த விரக்தி அடைந்து நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தால் அதனால் ஓவியா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது அதே சம்பவம் தான் மதுமிதாவுக்கு நடைபெற்றுள்ளது என்று ஆளாளுக்கு கூறி வருகின்றனர்.

https://www.facebook.com/VijayTelevision/videos/365579467456699/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …