ஆசிட் வீசிய இளம்பெண்

காதலித்து ஏமாற்றிய இளைஞர் : ஆசிட் வீசிய இளம்பெண்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த 6 மாதமாக காதலித்து விட்டு விலகிச் சென்ற இளைஞர் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஜீவன்கார் என்ற இடத்தில் வசித்து வருபவர் பைசாத். இஅவர் அப்பகுதியில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால், கடந்த சில நாட்களாக அப்பெண்ணுடன் பேசமல் தவிர்த்து வந்துள்ளார். அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறியபோது இளைஞர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதனால் கோபம் அடைந்த இளம்பெண், இளைஞர் மீது ஆசிட் வீசியுள்ளார்.

ஆசிட் வீட்டில் பைசாத்தின் கண்கள் மற்றும் முகம் பாதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பைசாத்தின் தாயார் , அப்பெண் மீது போலீஸுல் புகார் தெரிவித்துள்ளார். தற்போது,அப்பெண்ணைக் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க :

பிகில் – விமர்சனம்.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து

நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …