பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 36 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா.
ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர்.
தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்குப் பல அர்மிகள், இவரது ரசிகர்கள் உருவாக்கினர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் லாஸ்லியா எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறார்.
அதற்கு அவர் பிக்பாஸ் வீட்டில் இல்லாமலேயே இருந்திருக்கலாம் என்பது போன்ற கருத்துகளையும் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி வந்ததை விட தற்போது லாஸ்லியா மிகவும் attitude காட்டுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது லாஸ்லியா குறித்து நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ்களை இங்கே பார்ப்போம்….
https://twitter.com/vijaytelevision/status/1156104820018831360