# Tamilpriyam.com | Sri Lankan Tamil News Website | Today Tamil Nadu News in Tamil | World News in Tamil > Tamilpriyam is your trusted source for the latest Tamil breaking news, Sri Lanka news, India news, world news, cinema, politics, sports, business, technology, health, education, lifestyle, and entertainment. Get fast, accurate, and up-to-date news coverage 24 hours a day, 7 days a week. ## Posts - [புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை! மக்களின் அச்சம் தேவையற்றது - ஹர்ஷன நாணயக்கார](https://tamilpriyam.com/there-is-no-danger-from-the-new-bill-peoples-fears-are-unnecessary-harshana-nanayakkara/): இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில் ஈடுபடும் உரிமையையோ அந்தச் சட்டமூலம் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். - [செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்! - பிமல் ரத்நாயக்க](https://tamilpriyam.com/if-you-have-any-doubts-about-the-semmani-issue-discuss-it-with-the-minister-of-justice-bimal-ratnayake/): “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம். - [செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும் உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையே! – ராஜ் சோமதேவா](https://tamilpriyam.com/the-nails-and-metals-recovered-from-the-tomb-belong-to-coffins-raj-somadeva/): செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார். ## Pages - [Home](https://tamilpriyam.com/): Welcome to your site! This is your homepage, which is what most visitors will see when they come to your site for the first time. [comment]: # (Generated by Hostinger Tools Plugin)