தர்ஷன்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று தர்ஷன் வெளியேறுகிறாரா ?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்று பிக்பாஸ் வீட்டில் 98வது நாள்.ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.

கடந்த வாரம் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கவின் வீட்டை விட்டு வெளியேறினார்.தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர்.

முகென் ticket to finale டாஸ்க்கில் வெற்றிப்பெற்றதால் அவருக்கு நாமினேஷன் கிடையாது.மீதம் உள்ள 5 பேரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார்.

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கவின் வெளியே சென்றதால் எவிக்‌ஷன் இல்லை என்று நினைத்தீர்களா? நிச்சயமாக உண்டு என கமல் போட்டியாளர்களிடம் கூற, ஷெரினோ இதை எதிர்பார்த்தோம் என கூறுகிறார்.

ஆனால் இன்று வீட்டிலிருந்து அனைவருக்கும் பிடித்த போட்டியாளரான தர்ஷன் வெளியேறுகிறார் என்று சில தகவல் வெளியாகிவுள்ளது.

இந்த தகவல் தர்ஷன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தர்ஷன் வெளியேற்றப்படுவாரா, இல்லை எவிக்‌ஷன் process தவிர்க்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிறையில் இருக்கும் தனது தாயை காப்பாற்றினார் கவின்.!

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …