பவானி சாகர்

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட அணையில் நீர் மட்டம் 94 புள்ளி 22 அடியாகவும், நீர் இருப்பு 24 புள்ளி 4 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 89 கன அடியாக உள்ளது. தற்போது விநாடிக்கு, 2ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 11ம் தேதி வரை, 118 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …