தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு,

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி,மாத்தறை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குறிய வெட்டுப்புள்ளிகளாக 159(சிங்களம்), 154(தமிழ்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை பார்வையிட பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள இணையத்தளத்தை பயன்படுத்தலாம்.

http://www.doenets.lk/

http://www.results.exams.gov.lk

தமிழர்களுக்காகவே களமிறங்கினேன் – சிவாஜிலிங்கம்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …