பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
10 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 582 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து, 47 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து 47 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.