கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர். தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/StartCameraRollingAction2.0/videos/321761961811560/?t=1
இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பொள்ளாச்சி பெண் கதறியதை பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார். வெறும் லைக்ஸ் வாங்குவதற்காக இப்படி ஒரு கேவலமான செயலை செய்த்துள்ள இந்த பெண்ணை பலரும் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.