முரண்பாட்டை

இன, முரண்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் வுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

இதன் போது, முஸ்லிம் மக்கள் முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இனவாதத்தை ஏற்படுத்த ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் முஸ்லிம் மக்களின் பிரதிபலிப்புக்கள் மற்றும் அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தைக் கருத்திற்கொண்டு தாம் இந்தத் தீர்மானத்திற்கு வந்ததாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

அடுத்த வாரம் முதல் அதிரடி சட்டம்..

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …