சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான உய்குரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.21 மணிக்கு அங்குள்ள யிங்பாஷா நகரை நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்

அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …