ஜப்பானில் புயல்

ஜப்பானில் புயல், மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப பகுதியில் கரையைக் கடந்தது.

இதனால் அந்நாட்டில் பல ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.புயலாலும், பெருமழையாலும் ஜப்பானின் கிழக்கு பிராந்தியத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
இதையும் பாருங்க :

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர்

சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு

“கீழடி அகழாய்வு பகுதியை இனிமேல் பொதுமக்கள் பார்வையிட முடியாது”
42 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மின்வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயலின் காரணமாக 17க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், 189 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் பாருங்க :

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர்

சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு

“கீழடி அகழாய்வு பகுதியை இனிமேல் பொதுமக்கள் பார்வையிட முடியாது”

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …