டி.ராஜா
டி.ராஜா

ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கைகளை படித்தார்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாஜக தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டும் ரஜினிகாந்த், மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை படித்தாரா?

ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கையை படித்தார் என்பது எனக்கு தெரிய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பல கட்சிகள் நதிநீர் இணைப்பு குறித்து தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மட்டும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியதன் அர்த்தம் என்ன?

பிரதமர் மோடி எல்லோருக்குமான அரசு எல்லோருக்குமான திட்டங்கள் என பேசினார்.

ஆனால் இந்த அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியதா?

என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டும்.தலித் மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ரஜினி பேசாதது ஏன்?

ரஜினிகாந்த் எந்த நிலையில் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று டி.ராஜா கூறினார்.

தலித் மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ரஜினி பேசாதது ஏன்?

ரஜினிகாந்த் எந்த நிலையில் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று டி.ராஜா கூறினார்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …