வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகள் தங்கள் கூட்டணி விவரத்தை வெளிட்டு விட்டனர். ஆனால் தேமுதிக தான் கூட்டணிக்கு வரமுடியாமலும், தனியாக தேர்தலில் நிற்க முடியாமலும் இருக்கிறது. சமீபத்தில் என்றும் இல்லாத அதிசயமாக ஸ்டாலின் கூட விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். பின்னர் ஸ்டாலின் கூறும் போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்கான மனதநேயமிக்க …
Read More »யாருடன் கூட்டணி! இதோ சொல்லிவிட்டாருல கமல்…
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், கூட்டணி தொடர்பாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘நான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். பிற வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஒத்த கருத்து உடையவர்கள் மட்டுமே …
Read More »திமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுமா? என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கே புரியாத புதிராக உள்ளது கடந்த சிலநாட்களுக்கு முன் ஒருசில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமல் பேட்டியளித்தார். ஆனால் அதன் பின் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த …
Read More »