தேசத்துரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் …
Read More »‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’
பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடர்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நளினி தரப்பு 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட …
Read More »பதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்… பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ!!
வைகோ மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாதல், அவர் மாநிலங்களவை மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் தீர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வைகோ மீது நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை உடனே கட்டிய வைகோ, தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் …
Read More »தாடியுடன் ஆல் அடையாளமின்றி மாறிப்போன முகிலன்
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடா்பாக சமூக செயல்பாட்டாளா் முகிலன் ஆவணப்படம் வெளியிட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவரை காணவில்லை. அவா் கடத்தப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு பகுதிகளிலும் உறவினா்கள், நண்பா்கள் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அவரை தேடி வந்தனர். ஆனால் முகிலின் முகவரி இன்றி துலைந்துவிட்டார். இதனால் மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் ஹென்றி …
Read More »வைகோ தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு திடீரென நிறுத்தி வைப்பு!
வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் என சற்றுமுன் எம்பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சற்றுமுன் அந்த தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்து உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதத்தைக் கட்டிய வைகோவின் வழக்கறிஞர்கள், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்று …
Read More »விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்
திமுகவில் பதவி பெற்ற என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தற்போது முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது இதுகுறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், வெளியில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் எழுந்து …
Read More »சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !
சென்னை பல்லாவரம் அருகே உள்ள பகுதியில் ஆறு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து போலீஸார் ஓட்டுநரை கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணியை சேர்ந்த 6 வயது சிறுமொ ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் என்பவர், சிறுமையைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு …
Read More »அணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க
கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி காட்டுங்கள் பார்ப்போன் என சீமான் பேசியுள்ளார். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என சில அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில், கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசியது பின்வருமாறு, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதன் மீது விமானத்தை …
Read More »இப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா?
20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலமாக தமிழகத்திற்கு அனுப்புவதாக கேரளா கூறியுள்ள நிலையில் “தினமும் 20 லட்சம் லிட்டர் தருவீர்களா?” என கேட்டு கடிதம் எழுதப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து கலந்தாலோசிக்க இன்று தமிழக சட்டசபை கூடியது. அதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “ தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 4 …
Read More »அண்ணன் – தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை !
வடலூர் அருகே மாவட்டம், அருகே அண்ணன் – தம்பி இடையே சண்டை வந்துள்ளது. இந்த சண்டையை தடுக்க வந்த தங்கை கொடூர முறையில் கல்லால் தாக்கி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் சேராக்குப்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரவிச்சந்திரன் 58; ராமலிங்கம் 56; இவர்களுக்கு செல்வி என்ற தங்கச்சி (42)உள்ளார். செல்வி சிறு வயதில் இருந்தே உடல் வளர்ச்சி குன்றியவர். திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் …
Read More »