கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் உள்பட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இதையே பில்டப் செய்து கூறினார். ஆனால் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ் நடித்த முதல் படமே தற்போதுதான் வெளிவரவுள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆரவ் ஒருசில படங்களில் நடித்து வந்த போதிலும் அவர் …
Read More »பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டவர் ஆரவ். தற்போது லாஸ்லியா -கவினுக்கு கிடைத்த வரவேற்பு அந்த சீசனில் ஆரவ்-ஓவியாவிற்கு கிடைத்தது. ஆரவும்-ஓவியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என இருவரும் சொல்லிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சைத்தான், ஓ கே கண்மணி ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரவ் தோற்றமளித்தார். ஆனால் தற்போது இயக்குநர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா …
Read More »சேரப்பா எல்லாம் டூப்பு: சேரன் அண்ணாதான் டாப்பு! – சேரன் ட்வீட்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் தனக்கென தனி மரியாதை பெற்ற சேரன் சமீபத்தில் அபிராமி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லாஸ்லியா இயக்குனர் சேரனை “சேரப்பா” என அழைத்து வந்தார். சேரனும் லாஸ்லியாவிடம் மகள் மீது செலுத்தும் அன்பை செலுத்தினார். ஆனால் கவின் உடனான பழக்கத்திற்கு பிறகு சேரனை ஒதுக்கியே வந்தார் லாஸ்லியா. இதனால் …
Read More »“கவின் – லாஸ்லியா காதல்… நான் கவலைப்பட்டதெல்லாம் இதுதான்…” மனம் திறந்த சேரன்
கவின் – லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் – லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் – லாஸ்லியா …
Read More »யார் கிண்டல் செய்தாலும் கவினை வம்பிழுக்கும் சாக்க்ஷி. கடுப்பில் கவின் ஆர்மி
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி திருவிழா போன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட தூள் கிளப்பியது. மேலும் ,பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென் ஆனார். அதோடு இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்துள்ளார்கள். மேலும் சமூக வலைதளங்களில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர், …
Read More »சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற கோர சம்பவம் அனைவரயும் உலுக்கியது. சுர்ஜித்தின் மரணம் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைத்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5.40 …
Read More »யாஷிகா பதிவிட்ட வீடியோ. எச்சரித்த பாவனா. யாஷிகாவின் பதிலை பாருங்க
திரைப்படங்களில் அறிமுகமாகும் ஒரு சில நடிகைகள் அறிமுகமான முதல் ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்தும் ஒருவர். நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான இரட்டை அர்த்த …
Read More »அரசியல் கட்சியில் இனைய போகிறாரா மீரா. புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. கடந்த இரண்டு சீசனை விட இந்த சீசன் என்பதால் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சையான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் மீரா மீதுனும் ஒருவர். மாடல் அழகியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் …
Read More »ஏன் இன்னும் இலங்கைக்கு செல்லவில்லை. முதன் முறையாக வீடியோ வெளியிட்ட தர்ஷன்.
விஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தர்ஷனனும் ஒருவர். தமிழகத்தில் அறிமுகம் இல்லாத புதியமுகம். தர்சன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். பிரபல சாஃப்ட் வேர் (ஐடி) நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து இருந்தவர். அவருக்கு சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் …
Read More »தளபதியோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓடிருவேன்!
பிக்பாஸ் புகழ் அபிராமி, ஆரம்பத்தில் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வந்தார். களவு படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று பேமஸ் ஆனார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி, யாருடைய சிவாரிசும் இல்லாமல் நானாக முயற்சித்து தான் சினிமாவில் நுழைந்தேன். தொலைக்காட்சிகளில் இருந்து வெப் சீரிஸில் …
Read More »