பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சிறப்பு விருந்தினர்.! மீண்டும் இரண்டாக பிறந்த பிக் பாஸ் வீடு.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுவைடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு ரகசிய அறைக்கு செல்ல சலுகை அளித்தும் அவர் அதனை நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கமல் நேற்று அறிவித்திருந்தார்.

இருப்பினும் அது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் நேற்று வாரத்தின் முதல் நாள் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது.

அதில், ஷெரின், முகென், கவின், வனிதா ஆகியோர் நாமினேட் ஆகினர்.

ஆனால், இத வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இன்றைய நாமினேஷன் ரசிகர்களுக்கு வெறும் கண் துடைப்பு மட்டும் தான்.

இருப்பினும் ஒருவேளை இந்த வாரம் எலிமினேஷன் வைத்திருந்தால் கண்டிப்பாக வனிதா வெளியேறி இருப்பார் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமில்லை.

ஒருவேளை வனிதா அடுத்த வாரம் எலிமினேட் ஆனால் கூட அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.

எனவே, இன்னும் இரண்டு வாரத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் என்பதே இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராமிய கலையை கற்றுக்கொடுக்க சிறப்பு விருந்தினர் ஒருவர் இன்று சென்றுள்ளார்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …