சாக்ஷி

பிகினி உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் டிராமாவை அரங்கேற்றில் முக்கோண காதலில் சிக்கி மக்களின் வெறுப்புக்கு ஆளானவர் சாக்ஷி.

இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் பெரிதாக தவறு எதுவும் செய்யவில்லை என்றாலும் போக போக அவரின் நடவடிக்கையை கண்டு மக்கள் கடுப்பாகினர்.

இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

அந்நிகழ்ச்சியில் வெளியேறிய சாக்ஷி தற்போது நீச்சல் உடையணிந்து கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சாக்ஷியை நெட்டிசன்ஸ் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

மேலும், ஒரு சிலர் “இப்படியெல்லாம் உடையணிந்து போஸ் கொடுக்கவேண்டுமா…

இதெல்லாம் தேவையா என கேள்வி எழுப்பி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …