பிக்பாஸ் நிகழ்ச்சி 68 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை.
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய இந்த மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், கடந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றது.
https://twitter.com/i/status/1168463577805664257
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கவின் சேரன் மற்றும் ஷெரின் பெயரை நாமினேட் சேரன் அதற்கு ஏன் என்று வனிதா கேட்க, என்னை அவ நாமினேட் செய்தால் இல்ல, என்னை வெளிய போனு சொன்னா இல்ல அதன் காரணம் என்று கூறுகிறார்.
மேலும், இந்த வாரம் வனிதா தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அதே போல அவருக்கு ஒரு சிறப்பு பவரும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அது சிறப்பு பவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு வேலை அது என்ன என்பது இன்று தெரிய வரலாம்.