பிக்பாஸ்

பிடித்துக்கொள்ள ஒரு கை வேணும்னா என்னை காப்பி பண்ணுங்க.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி 68 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக ஏற்கனவே வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் முகென் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இதனால் இன்று நடைபெற உள்ள அடுத்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கில்முகென், வனிதா, சேரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த டாஸ்கில் வனிதா வெற்றி பெற்று இருந்தார்.

கடந்த 2 வாரமாக அவை கவின் மற்றும் லாஸ்லியாவை கமல் கொஞ்சம் வறுத்து எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவதுப்ரோமோவில் லாஸ்லியாவிற்கு சில அறிவுரைகளை வழங்குகிறார் கமல்.

அதில் உங்களுக்கு ஒருவர் கையை பிடிக்க வேண்டுமென்றால் என்னை பின் தொடருங்கள் என்று மக்கள் நீதி மையத்தின் சின்னத்தை நஸ்ரியாவிடம் மறைமுகமாக கூறினார் கமல்

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …