சண்டை கிளறி விடும் வனிதா !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesபிக்பாஸில் இந்த வாரம் முழுக்க சண்டைக்கு குறைவிருக்காது. நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக போகும் யாரும் மிஸ் பண்ணாமல் பாருங்கள் என்று கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே காதலிக்கிறேன் என்று கூறி ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரே மாதிரியாக பழகி மக்களிடம் தொடர்ந்து வெறுப்பை சம்பாதித்து வருபவர் கவின். இவர் இப்போது லொஸ்லியவை காதலிப்பதாக கூறி மக்களை வெறுபேற்றி லொஸ்லியா பெயரையும் கெடுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது வெளியே அனுப்படட்ட போட்டியாளர்களான சாக்ஷி … Continue reading சண்டை கிளறி விடும் வனிதா !