சாண்டி

பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் ஆரம்பம் – கடுப்பான சாண்டி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கவின் , லொஸ்லியா காதலை தொடர்ந்து தற்போது ஷெரின் தர்ஷன் காதல் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்துள்ளது.

தர்ஷன் , ஷெரின் இருவரும் கடந்த சில நாட்காளாகவே அழகான ரொமான்ஸை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் காதலிப்பதாக கூறி பார்வையாளர்களை வெறுப்பேற்றி வந்தனர்.
https://www.facebook.com/VijayTelevision/videos/386890435338851/
ஆனால் தற்போது தர்ஷன் ஷெரின் காதல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

இருந்தாலும் இந்த காதலை பார்த்து சாண்டி கொஞ்சம் கடுப்பாகியுள்ளார். மேலும் முகன் என் காதலை பிரித்து விட்டு நீங்க மட்டும் சந்தோசமா இருக்கீங்களேடா என்பது போல பார்க்கிறார்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …