முகன் அபிராமி

இது பிரெண்ட்ஷிப்பா…? முகன் அபிராமியை டார்கெட் செய்யும் கமல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் கமல் ஹாசன், அபிராமி மற்றும் முகன் காதலை டார்கெட் செய்து இது பிரெண்ட்ஷிப்பா என முகம் சுளித்து கொண்டு கேட்கிறார்.

பிரெண்ட்ஷிப்பில் மூன்று வகை இருக்கிறது. அதில் பிரண்ட்ஸ் , க்ளோஸ் பிரண்ட்ஸ் , நம்மள க்ளோஸ் பண்ணுற பிரண்ட்ஸ்.

இந்த மூன்று வகையான பிரண்ட்ஷிப்பும் வீட்டிற்குள் இருக்கிறது என்று கூற அப்போது , கவின் – சாண்டி, அபிராமி – முகன் , சாக்ஷி – முகன் என ஜோடி ஜோடியாக காட்டுகின்றனர்.

இதில் அபிராமி மற்றும் முகன் இருவருக்கும் பெரிய பஞ்சாயத்தே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சாக்ஷியை தான் ஆளையே காலி பண்ற பிரெண்ட்ஷிப் என கமல் கூறியிருப்பதால் இந்த வாரம் சாக்ஷி வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

https://www.facebook.com/VijayTelevision/videos/2389578347985816/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …