டேய் முகின்

டேய் முகின் வேண்டாம்டா… அபிராமி திட்டும் – ஷெரின் அம்மா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடியும் தருவாயில் தான் ஸ்வாரஸ்யத்தை அடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் மூலம் தொலைக்காட்சியின் TRPயை கிடு கிடுவென உயர்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன், கவின், சாண்டி போன்றோரின் உறவினர் சந்தித்து விட்டு சென்ற நிலையில் பாக்கி இருப்பது ஷெரின் மட்டும் தான்.

தற்போது கடைசியாக ஷெரினின் அம்மா மற்றும் அவரது தோழி ஒருவரும் வந்துள்ளனர்.

ஷெரினை முத்தமிட்டு கட்டியணைத்த அவரது அம்மா , லொஸ்லியாவிடம்” எல்லாமே நல்லதா நடக்கும் என்று ஆறுதல் கூறி சமாதானம் செய்தார்.

பின்னர் சாண்டியிடம், ” நீ ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற… என்று கண்டித்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடக்க முகின் சைலண்டாக ஷெரினின் தோழி கையை பிடித்து அழைத்துக்கொண்டு போகிறார்.

இதை கண்ட ஷெரினின் அம்மா ” டேய் முகின் வேண்டாம்டா… அபிராமி திட்டும் என கூறி கிண்டலடித்தார்.

https://www.facebook.com/VijayTelevision/videos/2652214121475655/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …