அதர்வா

திருமணத்தின் மூலம் விஜய்யின் நெருங்கிய உறவினராகும் அதர்வா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார்.

அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.

அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலிக்கிறார். இருவீட்டு உறவினர்களும் இவர்களின் திருமணத்தை குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

எனவே கூடிய விரைவில் அதர்வாவின் தம்பிக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

ஆனால் , இரு குடும்பமும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் எந்த பிரச்னையும் வரக்கூடாது என எண்ணி தன் தம்பிக்காக முன்னின்று விஜய் அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் அதர்வா பேசி வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தம்பி ஆகாஷிற்கு இந்த திருமணம் நடந்துவிட்டால் விஜய்யின் நெருங்கிய உறவினர்களாக ஆதரவாக குடும்பத்தினர் பார்க்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா

இன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை

About அருள்

Check Also

விஜய்யை

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு …