நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.
2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அன்றில் இருந்து கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அவரின் மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அண்மையில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ”சிரஞ்சீவியை அரசியலுக்கு வர வேண்டால் என்றேன் .
ஆனால் அவர் கேட்கவில்லை. அதே அறிவுரையை இப்போதுரஜினிகாந்துக்கு சொல்கிறேன்” என்றார்.
ரஜினியின் நண்பரும், நடிகருமான சிரஞ்சீவியும், ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று தெரிவித்தார்.