சுஜித்

சுஜித் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கிய அதிமுக..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு அதிமுக சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

சமீபத்தில் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் செலுத்தினர்.

இந்நிலையில் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோருக்கு அதிமுக சார்பாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நேரில் சென்று அமைச்சர்கள் வழங்கினார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது – ரஜினி!

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …