தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.
https://www.instagram.com/p/B18zLB0FGo-/?utm_source=ig_web_copy_link
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகிறார்.
அந்தகையில் தற்போது தீவு ஒன்றில் பிகினி உடையணிந்து கவர்ச்சி நடனமாடி அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த இணையத்தில் படுவைரலாகி வருகிறது.