பிரியா பவானி சங்கர்

மீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“கடாரம் கொண்டான்” படத்தை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக வயாகாம், செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

“இமைக்கா நொடிகள்” பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பிரமாண்டமான செலவில் இந்தப்படம் தயாராகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …