மீசாலை
மீசாலை

யாழ்ப்பாணதில் இளைஞன் தற்கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் இன்று (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …