ஆளும் கட்சியின்

ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ள பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்றையதினம் பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …