நாசா

வான்வெளியில் புதிய கருந்துளையை கண்டுபிடித்தது நாசா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வான்வெளியில் புதிய கருந்துளை ஒன்றை அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது.

கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும்.

ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்குப் பெரியது எனக் கூறப்படுகிறது.

தொலை நோக்கிகள் மூலம் பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை குறித்த ஆய்வை மேற்கொண்ட போது சூரியனின் அளவு கொண்ட புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியில் இருந்து 375 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கருந்துளையில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு சதம்… இரண்டு சாதனை…!

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …