பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இதில் அமெரிக்காவின் 42 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க சூழ்நிலைகள் சாதகமாக உள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகரங்கள் கட்டமைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்தியாவில் தொழில் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறிய பிரதமர், பொருளாதார வளர்ச்சியில் இந்திய முக்கிய இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

அரசியல் சூழ்நிலை மற்றும் பணமதிப்பு ஆகியவை நிலையாக உள்ளதாக குறிப்பிட்ட மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …