பள்ளி

பள்ளி மாணவிகளாக ஹவுஸ்மேட்ஸ்: கஸ்தூரி டீச்சரா? சத்துணவு ஆயாவா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எவிக்சன் படலம் முடிவடைந்த பின்னர் இன்று புதிய டாஸ்க் ஒன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர்.

பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது.

சிறுமி போலவே சிணுங்கி கொண்டு நடிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது.

இந்த வாரம் யாராவது லாஸ்லியாவை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்று கூற முடியாது. சாண்டி வழக்கம்போல் கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று கலாய்க்கின்றார்.

டாஸ்க் என்பதால் சாண்டி கலாய்ப்பதை கஸ்தூரி பொறுத்துதான் ஆக வேண்டும்.

கவின், ஷெரின், தர்ஷன் ஆகியோர் வழக்கம்போல் டாஸ்க்காக இருந்தாலும் அதிலும் ரொமான்ஸை கலக்குகின்றனர்.

வனிதாவுக்கு மாணவி வேடம் கொடூரமாக உள்ளது.

இதையெல்லாம் பார்க்க பார்வையாளர்களுக்கு மிகுந்த மனதைரியம் வேண்டும்.

மொத்ததில் இந்த வார டாஸ்க் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும்போல் தெரிகிறது

https://www.facebook.com/VijayTelevision/videos/382082152506265/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …