பயங்கரவாத அபாயம்

இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச நிறுவனத்தின் 23-வது மாநாடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் காணப்படுவதாக கூறினார்.

இலங்கையை பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி, கண்டி – அம்பாந்தோட்டை, குருணாகலை – திருகோணமலை ஆகியவற்றுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், திருகோணமலை துறைமுகத்தில் வருவாயை பெருக்க அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ரணில் குறிப்பிட்டார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …