பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் குதூகலம் – பெண்களை கண்டுகொள்ளாத ஆண்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் ஒன்றாக கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு நடந்து முடிந்த விஷயங்ககளை சொல்லி ஜாலியாக பாடல் பாடிக்கொண்டிருக்கின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதா, ஆண்கள் அனைவரும் இங்கிருக்கும் பெண்ககளை அடிமைப்படுத்துகிறீர்கள் என்று கூறியதை முகன் சொல்லி கானா பாடலாக பாடி குத்தி காண்பிக்கிறார்.

முகனுடன், சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் பாடிக்கொண்டிருக்கும் போது லொஸ்லியா வந்து நடனமாடுகிறார்.

இதில் மதுமிதா, அபிராமி மட்டும் தனியாக ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

இந்த ப்ரோமோ விடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் இந்த பொண்ணுங்களை விட்டு ஒதுங்கியிருந்தால் எப்போதுமே இப்படி ஜாலியாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர் .

மேலும் ஒரு சிலர் முகன் அருமையாக பாடுகிறார் என புகழ்ந்து வருகின்றனர்.

https://www.facebook.com/VijayTelevision/videos/422251798638065/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …