Shruti Haasan , latest photo , glamorous photo , ஸ்ருதிஹாசன்

கண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில் ஸ்ருதிஹாசன்! வைரல் புகைப்பம் இதோ!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இசையமைப்பாளர், பின்னணி பாடகி என தமிழ் திரையுலகத்தில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன் ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் ,அஜித், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட அவர் தற்போது தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் தன்னுடைய கவனத்தை திருப்பி விட்டார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகின்றார்.

எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளம் காட்டும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடந்த விழாவிற்கு படு கவர்ச்சியான உடையணிந்து வந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …