மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது கதறியழுத மதுமிதா!

மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது கதறியழுத மதுமிதா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை வெளியேற்ற விருப்பப்பட்ட நிலையில் மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது மதுமிதா கதறி அழுத காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியபோது வனிதா, ரேஷ்மா, மோகன் வைத்யா, ஷெரின், சாக்சி, சாண்டி, கவின், மீராமிதுன், ஆகியோர் மதுமிதாவையும் முகின், அபிராமி, தர்ஷன், சேரன், லாஸ்லியா வெளியேற்ற பரிந்துரை செய்தனர்.

மதுமிதா கவினையும், பாத்திமாபாபு, சரவணன் ஆகிய இருவரும் தங்களையே தேர்வு செய்து கொண்டனர்.

இந்த மொத்தம் பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 பேர்களில் பாதி பேர் அதாவது எட்டு பேர் மதுவை வெளியேற்ற வேண்டும் என வாக்களித்தனர்.

ஆனால் மக்கள் கொடுத்த தீர்ப்பின்படி மதுமிதா’ சேஃப்’ என்று கமல் கூறியதும் மதுமிதா கதறி அழுதார். அவர் தனது அழுகையை நிறுத்த ஒருசில நிமிடங்கள் ஆகியது.

மேலும் மதுமிதாவை வெளியேற்ற வேண்டும் என்று ஓட்டளித்த எட்டுபேர்களின் முகங்களில் ஈயாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …