கண்டபடி ரசித்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகை ராய் லட்சுமி அவ்வப்போது படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.

அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.

இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.

பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிவிட்டார்.

இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘நீயா 2 ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறினாலும் அப்படத்தில் ராய் லட்சுமியின் நடிப்பு பலராலும் பாராட்டபட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துவரும் இவர் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியின் உச்சத்தை தொட்டு சிகப்பு நிற நீச்சல் உடையில் ஓய்யாரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BynN4_tnFmT/?utm_source=ig_web_copy_link

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …