பயங்கரவாதி

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …