பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால், பயங்கரவாதம் தோற்றம் பெற்றிருக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.