பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கட்டுநாயக்க சர்வரேத விமான நிலையை பயன்படுத்தும் விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமானப்படை பேச்சாளர் இதனை தெரிவிதுத்துள்ளார்.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.