பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஐஸ் ரக போதைப்பொருள் 2.9 கிலோ கிராமுடன் சென்னையில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
68 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.