பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
முல்லேரியாவ – களனிமுல்ல பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 32 28 மற்றும் 12 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.